கொட்டும் மழையில் அதிமுகவினர் பிரசாரம்...

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் டிவி பொருத்திய வாகனத்துடன் அரசின் சாதனைகளை விளக்கி அதிமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கொட்டும் மழையில் அதிமுகவினர் பிரசாரம்...
x
கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் டிவி பொருத்திய வாகனத்துடன் அரசின் சாதனைகளை விளக்கி அதிமுகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இடைத் தேர்தல் பிரசாரம் நாளை ஓயும் நிலையில், சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக இருகூர் பகுதியில் கொட்டும் மழையில் தகவல் தொழில்நுட்ப அணியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதாவின் பேச்சு, அதிமுக அரசின் சாதனைகள், திரையிடப்பட்டன. இதில், எம்.பி., எம்.எல்.ஏக்கள் என பல்வேறு தரப்பினரும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்