சென்னையில் மாதிரி வாக்கு எண்ணும் மையம் - அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாதிரி வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது
சென்னையில் மாதிரி வாக்கு எண்ணும் மையம் - அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைப்பு
x
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா  தலைமையில் தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் , மாதிரி  வாக்கு எண்ணும் மையத்தை பார்த்த துணை தேர்தல் ஆணையர் பாராட்டியதாக தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்