மலேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி - தமிழகத்தை சேர்ந்த பெண் தங்கம் வென்று சாதனை

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில், இந்தியாவை சேர்ந்த பெண் தங்கம் வென்றுள்ளார்.
மலேசியாவில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி - தமிழகத்தை சேர்ந்த பெண் தங்கம் வென்று சாதனை
x
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில், இந்தியாவை சேர்ந்த பெண் தங்கம் வென்றுள்ளார். 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியா சார்பாக 21 பெண்கள் பங்கேற்றனர். இறுதி போட்டிக்கு முன்னேறிய  பெரம்பலூரை சேர்ந்த இலக்கியா என்ற பெண், கனடா வீராங்கனையை தோற்கடித்து  தங்கம் கைப்பற்றியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்