4 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
4 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக அரசின் சாதனைகளை சொன்னாலே போதும்  மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார். மக்களின் நலன் கருதி அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட  பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்