வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
x
இலங்கை குண்டுவெடிப்பு  தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமேஸ்வரம் தீவு மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சில்,  உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து அக்னி தீர்த்தக் கடலில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்களும், இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்