கிரைம் த்ரில்லர் இயக்கப்போகிறாரா பாக்யராஜ்?
பதிவு : ஏப்ரல் 21, 2019, 01:25 AM
மாற்றம் : ஏப்ரல் 21, 2019, 08:56 AM
கிரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமாரின் பஞ்சமாபாதகம் மற்றும் விவேக், விஷ்னு, கொஞ்சம் விபரீதம் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை அடையாற்றில் நடைபெற்றது.
கிரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமாரின் பஞ்சமாபாதகம் மற்றும் விவேக், விஷ்னு, கொஞ்சம் விபரீதம் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா  சென்னை அடையாற்றில்  நடைபெற்றது. இதில் இயக்குனர் பாக்யராஜ், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாக்யராஜ்,  தாம் இதுவரை 2 கிரைம் திரைப்படங்கள் மட்டுமே இயக்கியதாகவும், விரைவில் கதை விவாதத்தில் நாவல் ஆசிரியர் ராஜேஷ் குமாரை சந்திப்பேன் என்று கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.