பெண்களிடம் வாக்கு சேகரித்த தமிழிசை...

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை, அந்த தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.
பெண்களிடம் வாக்கு சேகரித்த தமிழிசை...
x
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை, அந்த தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். சாலையில் நின்றிருந்த பெண்களை பார்த்த வேட்பாளர் தமிழிசை, பிரசார வாகனத்தில் இருந்து வேகமாக இறங்கி வந்த, அவர்களை சந்தித்து, தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்