"பாஜக உடன் திமுக மறைமுக கூட்டணி" - தினகரன்

பாஜக உடன் திமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
x
பாஜக உடன் திமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் ஞானசேகரனை ஆதரித்து தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என சேலம் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது, விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்