வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கலா?
பதிவு : ஏப்ரல் 12, 2019, 10:31 AM
மாற்றம் : ஏப்ரல் 12, 2019, 01:37 PM
தமிழகத்தில் 11 இடங்களில் வருமான வரி ரெய்டு
வருமான வரி சோதனையின் போது கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில், இந்த ஆய்வு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. தனியார் நிதிநிறுவன அதிபர் ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டி ஆகியோர் வீடுகள் உள்பட மொத்தம் 11 இடங்களில் வருமானவரி சோதனை நடைபெறுகிறது. தேர்தலில் பயன்படுத்துவதற்காக, கணக்கில் காட்டப்படாத பணம் கொண்டுசெல்லப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையிலும் சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிற செய்திகள்

இந்தியாவிடம் உள்ள அணுகுண்டு தீபாவளிக்காகவா வைத்திருக்கிறோம் - பிரதமர் மோடி கேள்வி

பாக். பூச்சாண்டிக்கு பயந்த காலமெல்லாம் மலையேறி விட்டது

44 views

சமூக சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ இளைஞர்கள் குழு

ஆதரவற்றவர்களுக்கு முடிவெட்டி உணவு வழங்கி சேவை

17 views

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை

குடும்ப தகராறால் விரக்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

39 views

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

21 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.