புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனு தாக்கல்
பதிவு : மார்ச் 23, 2019, 02:29 AM
அரக்கோணம் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வேட்பு மனு தாக்கல்
வேலூர் தொகுதியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பழைய மாநகராட்சி அலுவலத்தில் இருந்து கூட்டணி கட்சியினருடன் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் ஊர்வலமாக சென்று  வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி தேர்தல் அதிகாரி பா​ர்த்திபனிடம் வேட்பு மனு அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1206 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5777 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4592 views

பிற செய்திகள்

விஷாலின் தந்தையிடம் ரூ. 86 லட்சம் ஏமாற்றிய கல்குவாரி அதிபர் : புகாரின் பேரில் கல்குவாரி அதிபர் வடிவேலு கைது

நடிகர் விஷாலின் தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டியிடம், 86 லட்சம் ரூபாய் ஏமாற்றிய கல்குவாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

6 views

தஞ்சை அரசு மருத்துவமனை பாதுகாவலராக, திருநங்கைகள் நியமனம்

தஞ்சை அரசு மருத்துவமனையில், முதல் முறையாக, 8 திருநங்கைகள் பாதுகாவலராக, பணி நியமனம் செய்யப்பட்டனர்.

7 views

மதுபோதையில் போலீசாரை தரக்குறைவாக பேசி, தாக்க முயன்ற இளைஞர்...

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

122 views

திருவள்ளூர் : குழாய்கள் உடைப்பு-குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாக்கத்தில் தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொசஸ்தலை ஆற்றில் 17 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

4 views

தர்மபுரி : வறட்சியிலும், பேரீச்சை விளைச்சல் அமோகம்

தர்மபுரி மாவட்டத்தில், கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அரேபிய பேரீச்சை அதிக விளைச்சலை கொடுத்திருப்பதால், விவசாயி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

123 views

திருப்பூரில் 500 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு திருப்பணி செய்ய கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் மயில்ரங்கத்தில் உள்ள வைத்தீஸ்வரர் உடனமர் தையல்நாயகி அம்மன் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.