விவசாய துறை சார்ந்த சின்னம் ஒதுக்க கோரிக்கை

தலைமை தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி மனு
விவசாய துறை சார்ந்த சின்னம் ஒதுக்க கோரிக்கை
x
விவசாய துறை சார்ந்த சின்னத்தை ஒதுக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.மெழுகுவர்த்தி சின்னம் மேகாலயாவில் உள்ள 'பீப்பிள் டெமாக்ரடிக் ப்ரெண்ட்' என்ற அங்கீகரிப்பட்ட கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னம் அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.எனவே விவசாயம் சார்ந்த சின்னத்தை தங்கள் கட்சிக்கு ஒதுக்கும்படி நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்