பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை திருட்டு : சிசிடிவி காட்சி மூலம் இளைஞனை தேடும் போலீஸ்

சிவகாசி குட்டி அஞ்சான் தெருவில் பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி பத்தரை பவுன் நகையை பறித்து சென்ற இளைஞனை CCTV காட்சி பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை திருட்டு : சிசிடிவி காட்சி மூலம் இளைஞனை தேடும் போலீஸ்
x
சிவகாசி குட்டி அஞ்சான் தெருவில் பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி பத்தரை பவுன் நகையை பறித்து சென்ற இளைஞனை CCTV காட்சி பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவில் இளைஞனை அடையாளம் கண்ட போலீசார் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்