நீங்கள் தேடியது "Tamil Nadu GovernmentSivakasi"
12 March 2019 7:43 AM IST
பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை திருட்டு : சிசிடிவி காட்சி மூலம் இளைஞனை தேடும் போலீஸ்
சிவகாசி குட்டி அஞ்சான் தெருவில் பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி பத்தரை பவுன் நகையை பறித்து சென்ற இளைஞனை CCTV காட்சி பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
