சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பிரச்சினை
பதிவு : மார்ச் 10, 2019, 03:07 AM
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணை திருமணம் செய்து ஊர் தெருவில் குடி வைத்ததால் ஆத்திரமடைந்த மற்றொரு சாதியை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர்
காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த சிவசங்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த கஸ்தூரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்தார்.  இந்நிலையில், கஸ்தூரி, ஊர் தெரு பகுதியில் குடியிருக்க, ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கஸ்தூரி மற்றும் அவரின் கணவர் மற்றும் மாமனாரை ஊர் தெருவை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மாமனார் நடராஜன் மற்றும்  சிவசங்கர் கஸ்தூரி தம்பதியினர்  திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

40 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2580 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3767 views

பிற செய்திகள்

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

14 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

9 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

9 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

29 views

இரவிலும் நடைபெற்ற தேர்தல் ஏற்பாடுகள் - வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.