தீவிரவாத முகாம் மீது தாக்குதல் : இந்து மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்று கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தீவிரவாத முகாம் மீது தாக்குதல் : இந்து மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்று கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை வரவேற்று கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்திய ராணுவம் நடத்திய துல்லியமான தாக்குதலால் இந்திய நாடே பெருமைப்படுவதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்