3-வது மனைவியை அடித்து கொன்ற கணவன்
பதிவு : பிப்ரவரி 22, 2019, 01:57 PM
தலைமறைவான கணவரை தேடும் காவல்துறை
சேலம் மாவட்டம் கொத்தம்பட்டியில் 3-வது மனைவி தலையில் மண்வெட்டியால் அடித்து கொன்ற கணவன் தலைமறைவாகியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் சுமதியை பார்த்த பிள்ளைகள், போலீஸ் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தலைமறைவாக உள்ள சுமதியின் கணவர் சிங்காரத்தை தேடி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.