"கூட்டணி குறித்து இருவரும் பேசவில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்
பதிவு : பிப்ரவரி 17, 2019, 04:02 AM
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன்,  அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறினறார். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பின்பு அதிமுக தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட இந்திய ஆட்சி பணியாளர்கள் மாற்றப்பட்டது வழக்கமான நடவடிக்கை தான என்று ஜெயக்குமார் விளக்கமளித்தார்..

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.