காஷ்மீர் தாக்குதல்-ரஜினிகாந்த் கண்டனம்

காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான அந்த செயலுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் தாக்குதல்-ரஜினிகாந்த் கண்டனம்
x
காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான அந்த செயலுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாக வன்முறை சம்பவம் கடும் கண்டனத்திற்குறியது எனவும் கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலில் வீரம் நிறைந்தவர்கள் உயிரிழந்து உள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்