மெட்ரோ ரயிலில் இன்றும் இலவச பயணம்
பதிவு : பிப்ரவரி 13, 2019, 05:03 AM
சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும்  இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.  பொதுமக்களிடம் மெட்ரோ ரயில் சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10-ம் தேதி முதல் இலவச பயணம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 4-வது நாளாக இன்றும்  இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.