வாகன ஓட்டிகளை எச்சரித்த கிரண்பேடி
பதிவு : பிப்ரவரி 11, 2019, 01:31 AM
சாலையில் இறங்கி திடீர் சோதனை மேற்கொண்டார் கிரண்பேடி
புதுச்சேரியில் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சாலைகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது, தலைக்கவசம் அணியாதவர்களின் இரசக்கர வாகனங்களை மறித்த கிரண்பேடி, தலைக்கவசம் அணியுமாறு வலியுறுத்தினார். இதேபோல, இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணித்த‌தையும், ஆட்டோவில் அதிக நபர்கள் பயணித்த‌தையும் கிரண்பேடி கண்டித்தார். மாநில ஆளுநர் வீதியில் இறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது மக்களை வியப்பில் ஆழ்த்தியது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.