சாலையில் வீசப்பட்ட இலவச மருத்துவ காப்பீடு அட்டைகள்
பதிவு : பிப்ரவரி 11, 2019, 01:19 AM
தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் நடுத்தெருவில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை நகரின் முக்கிய பகுதியில் தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் நடுத்தெருவில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், மூலம் பல நோய்களுக்கு சிகிச்சை பெறலாம். இத்திட்டத்திற்கான அட்டைகள், அங்குள்ள பெரிய தெருவில் வீசப்பட்டது குறித்து தகவலறிந்த அதிகாரிகள், உடனடியாக வந்து எடுத்து சென்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.