மறைந்த அர்ச்சகர் வெங்கடேசன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
பதிவு : பிப்ரவரி 10, 2019, 11:19 PM
நாமக்கல்லில் மறைந்த அர்ச்சகர் வெங்கடேசன் குடுத்தினரிடம், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
நாமக்கல்லில் மறைந்த அர்ச்சகர் வெங்கடேசன் குடுத்தினரிடம், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அங்குள்ள 18 அடி உயரமுள்ள ஆஞ்சனேயர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது, தவறி விழுந்த அர்ச்சகர் வெங்டேசன், உயிரிழந்தார். அவருக்கு நிதி உதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணி, இன்று இந்தக் காசோலையை வழங்கினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.