ஆதியோகி ரதயாத்திரை - பொதுமக்கள் வரவேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதி யோகி சிலை, முன்பு, மார்ச் மாதம் 4 ம் தேதியன்று 25 ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.
ஆதியோகி ரதயாத்திரை - பொதுமக்கள் வரவேற்பு
x
கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதி யோகி சிலை,  முன்பு, மார்ச் மாதம் 4 ம் தேதியன்று 25 ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது.  அதற்காக பக்தர்களை வரவேற்கும் விதமாக ஈஷா மையத்தில் இருந்து ஆதியோகி ரத யாத்திரை தமிழகம் முழுவதும்  சென்று வருகிறது.  அதன் ஒரு பகுதியாக ஓமலுர்  சென்ற ஆதியோகி ரதத்தை பொதுமக்கள் வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்