"தமது பாட்டனார் முதல் தமது சந்ததி வரை தினத்தந்தி" - நடிகர் விவேக் புகழாரம்

தமிழின் நீட்சி, தமிழ் கலாசார ஆட்சி என நடிகர் விவேக் புகழாரம்
தமது பாட்டனார் முதல் தமது சந்ததி வரை தினத்தந்தி - நடிகர் விவேக் புகழாரம்
x
இலங்கையில் தினத்தந்தி நாளிதழ் பதிப்பு தொடங்கியுள்ளது நமக்கு பெருமை என நடிகர் விவேக் கூறியுள்ளார். தமது பாட்டனார்,  தந்தை ஆகியோர் தினத்தந்தியை படித்ததாகவும், தற்போது தாம் படித்து வருவதாகவும்,வரும் காலத்தில் தமது சந்ததி படிக்க இருப்பதாகவும் அந்த பதிவில் நடிகர் விவேக் கூறியுள்ளார். மேலும், இலங்கையில் 18-வது பதிப்பை தினத்தந்தி நாளிதழ் தொடங்கியுள்ளது பெருமை என்றும், இது தமிழின் நீட்சி, தமிழ் கலாசார ஆட்சி என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்