10,000 மாணவர்கள் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி

ஆன்மீக, சேவை கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்
10,000 மாணவர்கள் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி
x
சென்னை வேளச்சேரியில் வருகின்ற 30 ஆம் தேதி 10 வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி  தொடங்க உள்ளது. இந்த கண்காட்சிக்கு மக்களை ஈர்க்கும் வகையில் முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்,  நடைப்பெற்ற யோகா நிகழ்ச்சியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கருடாசனம், கோமுகாஸனம், மகராசனம், உள்ளிட்ட யோகாசனங்கள் செய்யப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்