வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் பழனிசாமி நாளை அறிவிப்பார் - அமைச்சர் சம்பத்

வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் பழனிசாமி நாளை அறிவிப்பார் என்று தொழில்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.
x
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு முலம் தமிழகத்திற்கு வரும் தொழில் முதலீடுகள் , வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் பழனிசாமி நாளை அறிவிப்பார் என்று தொழில்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்