100 அடி நீளம் கொண்ட மெகா தோசை

சென்னையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 100 அடி நீளம் கொண்ட மெகா தோசை
x
சென்னையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 100 அடி நீளம் கொண்ட தோசையை சமையல் கலைஞர்கள் உருவாக்கினர். 50 சமையல் கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்த தோசை 40 கிலோ மாவைக் கொண்டு 27 கிலோ எடையில், தயாரிக்கப்பட்டது.  5 லட்ச ரூபாய் செலவில் இந்த சாதனை முயற்சி  மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்