ஜன. 21-ல், எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்

உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், ஈரோட்டில் சீர்நோக்கு கூட்டம் நடைபெற்றது.
x
உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், ஈரோட்டில் சீர்நோக்கு கூட்டம் நடைபெற்றது. இதில், 25 நிறுவனங்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறைக்கு என பிரத்யேக சேனல் ஒன்றை, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வரும் 21-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்