அழகிரி இணைப்பு - கனிமொழி கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்வது குறித்து, மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
x
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்வது குறித்து,  மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று அக்கட்சியின் மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில், மு.க. அழகிரி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கனிமொழி, இந்த விளக்கத்தை அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்