கஜா புயல் பாதிப்பு : காய்கறி மார்க்கெட்டிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து 8 லட்ச ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் பாதிப்பு : காய்கறி மார்க்கெட்டிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து 8 லட்ச ரூபாய்  மதிப்பிலான காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் காந்திமார்க்கெட், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து வெங்காயம், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், பீட்ரூட் உள்ளிட்ட16 டன் நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் வின​ய் கொடியசைத்து அனுப்பி வைத்தார். ​ 

Next Story

மேலும் செய்திகள்