பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்

பாம்பன் தூக்கு பாலத்தை இரண்டு சரக்கு கப்பல்கள் கடந்து சென்றன.
பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்
x
பாம்பன் தூக்கு பாலத்தை இரண்டு சரக்கு கப்பல்கள் கடந்து சென்றன. ராமேஸ்வரம் தீவை நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது தான் பாம்பன் ரயில் பாலம். கப்பல்கள் செல்லும் போது இரண்டாக பிளவுபட்டு வழி ஏற்படுத்தி தரும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்