"தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி பலமாக உள்ளது" - சஞ்சய் தத்

தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி பலமாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி பலமாக உள்ளது - சஞ்சய் தத்
x
* தமிழகத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி பலமாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். 

* நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறினார். 

* கமல்ஹாசன், காங்கிரஸ் கூட்டணிக்கு வருவது குறித்து தலைமை தான் முடிவெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்