விரைவு ரயிலில் பிடிபட்ட குட்டி பாம்பு - பயணிகள் அதிர்ச்சி

விரைவு ரயில் ஒன்றில், இருக்கையின் அடியில் குட்டி பாம்பு ஒன்று இருப்பதை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விரைவு ரயிலில் பிடிபட்ட  குட்டி பாம்பு - பயணிகள் அதிர்ச்சி
x
விரைவு ரயில் ஒன்றில், இருக்கையின் அடியில் குட்டி பாம்பு ஒன்று  இருப்பதை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்த பாம்பை பிடிக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்