பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் - விக்கிரமராஜா

பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் - விக்கிரமராஜா
x
பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். 
புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில்  கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜிஎஸ்டி வரி என்பது 5 சதவீதம் மற்றும் 12 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூறினார்.




Next Story

மேலும் செய்திகள்