சுற்றுலாப் பயணிகளை கவரும் குரங்குகளின் சேட்டை...

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கூட்டமாக வந்த லங்கூர் குரங்குகள் செய்த சேட்டை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் குரங்குகளின் சேட்டை...
x
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கூட்டமாக வந்த லங்கூர் குரங்குகள் செய்த சேட்டை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது. முகாமில் உள்ள 24 யானைகளுக்கு உணவு வழங்கப்படுவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர். அப்போது அங்கு வரும் லங்கூர் குரங்குகளுடன் சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து குதூக்கலித்தனர். யானைகளுக்கு வழங்கப்பட இருந்த பழங்களை குரங்குகள் தூக்கி சென்றது. 

Next Story

மேலும் செய்திகள்