தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், குட்கா, பான்மசாலா, போன்றவற்றை சுகாதாரத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
x
ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், குட்கா, பான்மசாலா, போன்றவற்றை சுகாதாரத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக கடை உரிமையாளர்கள் மற்றும் சிகரெட் விளம்பர பலகைகள் வைத்துள்ள கடைகளுக்கு தலா 200 ரூபாயும், பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களுக்கு 100 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்