நீங்கள் தேடியது "GopichChettipalayam"
30 July 2018 6:44 PM IST
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், குட்கா, பான்மசாலா, போன்றவற்றை சுகாதாரத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
