நீங்கள் தேடியது "Tobacco"

#BREAKING || குட்கா, புகையிலை - மேலும் ஓராண்டு தடை | Gutka | ThanthiTV
27 May 2022 4:49 AM GMT

#BREAKING || குட்கா, புகையிலை - மேலும் ஓராண்டு தடை | Gutka | ThanthiTV

குட்கா, புகையிலை - மேலும் ஓராண்டு தடை ....

சிறுவர்களிடம் புகையிலை பயன்பாடு 9.6%, பெண்களிடம்  புகையிலை பயன்பாடு 7.4 % - 24 வது இடத்தில் தமிழகம் -மத்திய அரசு
11 Aug 2021 5:56 AM GMT

சிறுவர்களிடம் புகையிலை பயன்பாடு 9.6%, பெண்களிடம் புகையிலை பயன்பாடு 7.4 % - 24 வது இடத்தில் தமிழகம் -மத்திய அரசு

புகையிலையை அதிகமாக பயன்படுத்துவதில் தமிழகம் 24 வது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை : கணவன் - மனைவி உள்பட 5 பேர் கைது
8 Aug 2019 2:15 AM GMT

கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை விற்பனை : கணவன் - மனைவி உள்பட 5 பேர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கணவன்-மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புகையிலை எதிர்ப்பு தினம் : விழிப்புணர்வு பாடல் வெளியீடு
29 May 2019 10:14 AM GMT

புகையிலை எதிர்ப்பு தினம் : விழிப்புணர்வு பாடல் வெளியீடு

புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு பாடல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

புகையிலை முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது - குழந்தைசாமி, சுகாதாரத்துறை இயக்குனர்
29 May 2019 10:00 AM GMT

புகையிலை முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது - குழந்தைசாமி, சுகாதாரத்துறை இயக்குனர்

புகையிலை பொருட்களை தடை செய்யும் முயற்சியில், தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக சுகாதார இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை குறிவைக்கும் புகையிலை நிறுவனங்கள் - அன்புமணி குற்றச்சாட்டு
18 Jan 2019 8:59 AM GMT

"குழந்தைகளை குறிவைக்கும் புகையிலை நிறுவனங்கள்" - அன்புமணி குற்றச்சாட்டு

புகையிலை பொருட்கள் குழந்தைகளை குறிவைத்து விற்கப்படுவதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

புகையிலை சாகுபடி விளைச்சல் அமோகம்...
1 Jan 2019 7:09 AM GMT

புகையிலை சாகுபடி விளைச்சல் அமோகம்...

சேலம் மாவட்டம் ஓமலூரில் புகையிலை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.