கருணாநிதி குணமடைய வேண்டுகிறேன் - டி.கே.சிவக்குமார்

கர்நாடக நீர்வள துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்வதாக தெரிவித்தார்
கருணாநிதி குணமடைய வேண்டுகிறேன் - டி.கே.சிவக்குமார்
x
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி விரைவில் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாகவும் 5 தலைமுறை அரசியலை கண்ட மாபெரும் தலைவர் கருணாநிதி என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்