தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது விபரீதம் - பயிற்சியாளர் தள்ளி விட்டதில் மாணவி உயிரிழப்பு
பதிவு : ஜூலை 13, 2018, 07:17 AM
மாற்றம் : ஜூலை 13, 2018, 08:04 AM
தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி உயிரிழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது விபரீதம் - மாணவி உயிரிழப்பு

கோவை நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று மாணவ, மாணவிகளுக்கு  தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் ஒரு பகுதியாக அவசர காலத்தில் மாடியில் இருந்து குதிப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. கல்லூரியின் இரண்டாம் மாடியில் நடைபெற்ற  இந்த பயிற்சின்போது இரண்டாம் ஆண்டு மாணவி லோகேஸ்வரி,  மாடியில் இருந்து குதிக்க தயாரானார். எனினும் பயத்தில் அவர் தயங்கிய நிலையில்,பயிற்சியாளர் குதிக்குமாறு கூறி தள்ளி விட்டார். நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி லோகேஸ்வரியின் தலை மற்றும் கழுத்து பகுதி முதல் மாடி தடுப்பு சுவரில் மோதியது.


மகள் பயிற்சிக்கு சென்றது எங்களுக்கு தெரியாது - பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி


தொடர்புடைய செய்திகள்

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல என மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

41 views

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் என்ற புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி...

2030 ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் என்ற புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

103 views

பிற செய்திகள்

பூட்டப்பட்ட மதுக்கடையை, போராடியவர்களே திறந்து வைத்த விநோத சம்பவம்

பூட்டப்பட்ட மதுக்கடையை, போராடியவர்களே திறந்து வைத்த விநோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

274 views

ஈரோடு : மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின் சார்பில் சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

38 views

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய கட்டுமானப் பணிகள் நவம்பரில் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுவதற்கான பணிகள் நவம்பர் மாதம் முதல் வாரம் தொடங்கும் என்று விமான நிலைய இயக்குநர் குணசேகரன் அறிவித்துள்ளார்.

382 views

கோவை : காவல் நிலையம் தோறும் நூலகம்..!

தமிழக காவல் நிலையங்கள் தோறும் நூலகம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்.

37 views

கும்பகோணம் : சூரியனார் கோயிலில் ஜெர்மனி பக்தர்கள்

கும்பகோணம் சூரியனார் கோயிலில் ஜெர்மனியை சேர்ந்த பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபாடு நடத்தினார்கள்.

213 views

கடன் வாங்க விண்ணப்பித்தவரின் விவரங்களை திருடிய மர்ம கும்பல்

கடன் வாங்க விண்ணப்பித்தவரின் தகவல்களை திருடி அவருக்கு தெரியாமல் மோசடியாக கடன் வாங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.