கலப்பின பசுக்களை எளிதில் தாக்கும் மடிநோய் - விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி வரை இழப்பு என தகவல்

நாட்டு பசுக்களை காட்டிலும், ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டின் பிரிசியன் கலப்பின பசுக்கள் மடிநோய் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாவதாக நாமக்கல் கால்நடை மருத்துவம்-ஆராய்ச்சி நிலையத் தலைவர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
கலப்பின பசுக்களை எளிதில் தாக்கும் மடிநோய் - விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி வரை இழப்பு என தகவல்
x
கலப்பின பசுக்களை எளிதில் தாக்கும் மடிநோய்

நாட்டு பசுக்களை காட்டிலும், ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டின் பிரிசியன் கலப்பின பசுக்கள் மடிநோய் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாவதாக நாமக்கல் கால்நடை மருத்துவம்-ஆராய்ச்சி நிலையத் தலைவர் நெப்போலியன் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார். இதனை தடுக்க, பால் கறக்கும் முன்பும், பின்பும் கிருமி நாசினியால், மாட்டின் மடி மற்றும் காம்பை கழுவ வேண்டும் என்றும்,  பால் திரிதிரியாக இருந்தால் உடனடியாக  உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்