15 காவல் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்... டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு | TN Police

x

தமிழகத்தில் 12 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சென்னையில் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வந்த ராஜா வேப்பேரி காவல் உதவி ஆணையராகவும், வேப்பேரி காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பூக்கடை காவல் உதவி ஆணையராக இருந்த பாலகிருஷ்ண பிரபு சென்னை மேற்கு பிரிவு போக்குவரத்து காவல் உதவி ஆணையராகவும் பூக்கடை காவல் உதவி ஆணையராக தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 12 காவல்துறை உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமை காவல் இயக்குனர் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்