உலகக்கோப்பை இந்தியாவுக்கு பிரகாசம்.. - கரம் வைக்கும் ராஜாக்கள் அணிகாரணம் தெரியுமா?

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா, 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து 2வது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா 3வது இடத்திலும் பாகிஸ்தான் 4வது இடத்திலும் உள்ளன. 2 புள்ளிகளுடன் இங்கிலாந்து 5ம் இடத்தில் இருக்கிறது.

அதே 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் 6வது இடத்தில் உள்ளது. வெற்றிக் கணக்கை தொடங்காத இலங்கை, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்