சாய்க்க முடியாத இடத்தில் இந்தியா.. பரிதாபமான இடத்தில் நடப்பு சாம்பியன் | World Cup 2023

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. 10 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2ம் இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து 3ம் இடத்திலும் ஆஸ்திரேலியா 4வது இடத்திலும் உள்ளன. 6 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை 6வது இடத்திலும், பாகிஸ்தான் 7வது இடத்திலும் நெதர்லாந்து 8வது இடத்திலும் உள்ளன. 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் 9வது இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்