சோதனையிலும் விராட் கோலி படைத்த சாதனை... | virat kohli

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடர் நாயகன் விருதை இந்திய வீரர் விராட் கோலி வென்றார். நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய கோலி, 3 சதங்கள், 6 அரைசதங்களுடன் 765 ரன்கள் குவித்தார். ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையையும் நடப்பு தொடரில் கோலி முறியடித்த நிலையில், தொடர் நாயகன் விருது கோலிக்கு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்