U-19 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை...குரூப் A பிரிவில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா அணி

x

ஜூனியர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று 3 போட்டிகள் நடைபெற உள்ளன. ப்ளோம்ஃபான்டைன் (bloemfontein) நகரில் நடைபெறும் போட்டியில் குரூப் A பிரிவில், இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. மேலும் போட்செப்ஸ்ட்ரோமில் (Potchefstroom) நடைபெறும் போட்டியில் குரூப் B பிரிவில், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதேபோல ஈஸ்ட் லண்டனில் நடைபெறும் மற்றொரு போட்டியில், குரூப் D பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும்


Next Story

மேலும் செய்திகள்