அதிரடியாக சதம் விளாசி ஆட்ட நாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட்

x

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் வென்றார். இறுதிப்போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட், சதம் விளாசி அதகளப்படுத்தினார். 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்த ஹெட், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸில் 15 ஃபோர்களையும் 4 சிக்சர்களையும் அடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்