வங்கதேசத்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றி உள்ளது...
x

வங்கதேசத்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றி உள்ளது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 234 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் 408 ரன்களும் அடித்தன. 2வது இன்னிங்சில் வங்கதேசம் 186 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெறும் 13 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 3வது ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்