தொடரும் யுத்தம்.. இறுதி பந்தில் மாறிய சீரிஸ்... பிரஷர் மாத்திரையுடன் தயாராகும் ரசிகர்கள்

x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டி, திருவனந்தபுரத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்