"உணவு தரமாக இருக்கும்.." முன்னாள் கேப்டன் தோனி கருத்து.. சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

x

பாகிஸ்தானில் உணவு சிறப்பாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர் ஒருவரிடம் சிறந்த உணவை உண்பதற்காக ஒருமுறையாவது நீங்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என தோனி பேசியுள்ளார். அதற்கு அந்த ரசிகர் மறுப்பு தெரிவித்த நிலையில், தோனி சிரித்துக்கொண்டே பதில் அளிக்கும் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்